Connect with us

பிக்பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த கமல்

Entertainment

பிக்பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பதே கமல்ஹாசனை வைத்துதான் தமிழில் பெரிதும் பேசப்பட்டது. கமல் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியே இல்லை எனலாம் அந்த அளவு கமல் தொகுத்து வழங்குவதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம்.

இந்நிலையில் கமல்ஹாசன் திடீரென விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா சூழல் அதனால் ஏற்பட்ட தடங்கல்களால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது போன்ற காரணங்களால் பிக்பாஸில் இருந்து முற்றிலும் விலகுவதாய் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சிக்கு என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கமல் கூறியுள்ளார்.

பாருங்க:  ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ.... சென்னை ஏர்போர்ட்டில் செமயா வந்திறங்கிய மாளவிகா!

More in Entertainment

To Top