கமலுடன் இணைகிறாரா லோகேஷ்

14

இயக்குனர் லோகேஷ் அடுத்த படம் டைரக்‌ஷன் பற்றி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஆவார்.

அவரின் சத்யா படத்தை சிறுவயதில் சிடி தேய தேய பார்த்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியிட இருக்கும் அறிவிப்பில் கமல்ஹாசனுடன் படம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

எவனென்று நினைத்தாய் என படத்திற்கு தலைப்பு வைத்து கமல் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும் மாலை 6 மணியானால்தான் முழு விபரமும் தெரிய வரும்

பாருங்க:  கமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க