தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் மிக எளிமையாக அறிமுகம் ஆன லோகேஷ் மிக குறைந்த காலத்தில் மிகப்பெரிய உயரங்களை எட்டிப்பிடித்தார்.
மாநகரம் படத்துக்கு பிறகு கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ கனகராஜுக்கு அப்படம் பெரிய ப்ரேக்கை கொடுத்ததால் அடுத்ததாக விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார்.
மாஸ்டர் படம் இன்னும் வெளிவராத நிலையில் தீபாவளி வெளியீடாக மாஸ்டர் வர இருக்கிறது.இந்த நிலையில் தான் மிகவும் விரும்பும் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க லோகேசுக்கு வாய்ப்பு வந்தது. இது பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வந்த நிலையில் தற்போது வரும் 7ம்தேதி படத்தின் பெயரும் டீசரும் முறையாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Title Announcement Teaser of #KamalHaasan232 On Saturday, 7th Nov @ 5 PM#KH232Title_reveal_teaser@ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @RKFI
Summer 2021 Release pic.twitter.com/hMfOCpDrBw
— Nikil Murukan (@onlynikil) November 5, 2020