கமல் லிப் சர்வீஸ் மட்டுமே செய்தார்- வானதி சீனிவாசன்

29

கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டி இடுகிறார். இத்தொகுதியில் இவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நடிகர் கமல் போட்டியிடுகிறார்.

இருவரும் கடுமையான பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில் வானதியை துக்கடா அரசியல்வாதி என கமல் கூறியதாக தெரிகிறது.

இதற்கு பதிலடி கொடுத்த வானதி கமல் லிப் சர்வீஸ் மட்டுமே செய்தார். லிப் சர்வீஸ்னா என்ன உதட்டளவில் சேவை செய்வது உதட்டுக்கு மட்டுமே சேவை செய்வது இப்படிலாம் செஞ்ச நீங்க எப்படி என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என சொல்லலாம் என வினவியுள்ளார்.

பாருங்க:  நயன் தாராவின் நெற்றிக்கண் பட பர்ஸ்ட் லுக் நன்றி தெரிவித்த நயன்
Previous articleவிஜய்யின் 65வது படம் பூஜை தொடங்கியது
Next articleகன்னியாகுமரியில் சோகம்- தம்பி இறந்த அதிர்ச்சியில் அண்ணன் மரணம்