cinema news
கமல் ரசிகர்கள் வெளியிட்டுள்ள வித்தியாசமான எவனென்று நினைத்தாய் ஃபேன் மேட் போஸ்டர்கள்
விஜய், அஜீத் ரசிகர்கள் பலரும் சில காலங்களாக ஒரு படம் பற்றி அறிவிப்பு வந்து விட்டால் அப்படத்தின் முதல் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக பார்க்கும் முன்னரே தாங்களே டிசைன் செய்து ஃபேன் மேட் போஸ்டர்கள் தயாரித்து விடுகின்றனர்.
இப்போது மூத்த நடிகரான கமல்ஹாசன் ரசிகர்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியிடப்பட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமல் படமான எவனென்று நினைத்தாய் படத்தின் போஸ்டர்களை டிசைன் செய்து ஃபேன் மேட் போஸ்டர்ஸ் என தாங்களாக வெளியிட்டுள்ளனர்.