Published
9 months agoon
கமல் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 1986ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் நல்ல வெற்றியும் பெற்றது. பல வருடங்களுக்கு பிறகு அது போல ஒரு படம் அதே பெயரில் வருகிறது.
இதனிடையே படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல என்ற பாடல் ரிலீஸ் ஆகிறது.
இந்த பாடல் பற்றிய அதிக ப்ரமோஷன்கள் இணையங்களில் சுற்றி வருகின்றன. கமல்ஹாசனின் கெட் அப்பும் சூப்பராக இருப்பதால், கமல்ஹாசன் ரசிகர் கூறி இருக்கும் கருத்தை பாருங்கள்.
ஆண்டவரே, நானெல்லாம் 1986 விக்ரம் சமயம் போல மொட்ட பையன் கிடையாது அப்பா அம்மா தயவுல ஓசி சோறெல்லாம் கிடையாது இப்போ மனைவி மக்கள் எல்லாம் இருக்காங்க வேலைக்கெல்லாம் கூட போறேன் கொஞ்சமா வெறியேத்துங்க… வீட்டில சொல்லி புரிய வைக்க முடியலை பார்த்து செய்யுங்க என தன் ஆதங்கத்தை சொல்லியுள்ளார்.
ஆரம்பத்தில் இளையராஜாவை தெரியாது- கமல்ஹாசன்
விக்ரம் படம் எப்படி உள்ளது?
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
ரஜினி கமல் சேர்ந்து நடிக்கும் கதை தயாராக இருக்கிறது- பிரபல இயக்குனர்
கமல் சாருடன் படம் செய்ய உள்ளேன் – ரஞ்சித்
ராஜ்கமல் நிறுவனத்தில் பணியாற்றியவர் மரணம்- கமல் உருக்கமான இரங்கல்