கமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

34

இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி நடிகர் சரத்குமாரின் நாடாளும் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டி இடுகிறது. இதில் சரத்குமாரின் கட்சி மட்டுமே 40 தொகுதியில் போட்டி இடுகிறது.

நடிகர் கமல்ஹாசன் கட்சி பெரும்பாலான இடங்களில் போட்டி இட்டாலும் கமல் போட்டியிடும் தொகுதி தெரியாமல் இருந்தது.

தற்போது கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுகிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் அறிவித்துள்ளார்.

பாருங்க:  மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் பெற்ற வாக்குகள் தெரியுமா?
Previous articleஇயக்குனர் எஸ்.பி ஜனநாதன் குறித்து வதந்தி வேண்டாம்
Next articleநாளை வேட்புமனுத்தாக்கல் அதிகம் இருக்கும்