கமலுக்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். அவரின் பிறந்த கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டதையொட்டி விதவிதமான வாழ்த்துக்களை ரசிகர்கள் அவருக்கு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் கமல்ஹாசனை வித்தியாசமான முறையில் ஓவியமாக வரைந்துள்ளார். பென்சிலோ, பேனாவோ, பெயிண்ட்டோ, இலைகளோ, தழைகளோ எதுவும் இல்லாமல் ஆணி மூலமாக கமலின் ஓவியத்தை வரைந்துள்ளார். வரைந்தார் என்றால் கமலின் முகவெட்டுக்கு ஏற்றார் போல் சுவற்றில் ஓட்டை போட்டு ஆணி அடித்துள்ளார்.
இதோ அந்த ஓவியம்.
https://twitter.com/Godofkamal1/status/1326185700715229190?s=20
https://twitter.com/Godofkamal1/status/1326185700715229190?s=20