எட்டயபுரம் பாரதி நினைவிடத்தில் கமல் எழுதியது என்ன

எட்டயபுரம் பாரதி நினைவிடத்தில் கமல் எழுதியது என்ன

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில்தான் பாரதியார் பிறந்தார்.அதனால் பாரதியாருக்கு இங்கு மணிமண்டபம் உள்ளது. மதுரை, திண்டுக்கல் என சூறாவளி சுற்றுப்பயணம் செய்யும் நடிகர் கமல் நேற்று பாரதி பிறந்த எட்டயபுரத்துக்கு வந்தார் அங்கு மணிமண்டபத்தை சுற்றி பார்த்தார்.

பின்பு மணிமண்டப பார்வையாளர்கள் குறிப்பேட்டில் இவ்வாறு எழுதினார்

அய்யன் என் கவிதைக்கு

அப்பன் பிறந்த வீடு

அய்யா பாரதி

என் அறிவு பிழைத்த வீடு என்று எழுதியுள்ளார்.