cinema news
காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த அமலா பால்
அஸ்ஸாம் மாநிலத்தில் மலை மீது புகழ்பெற்ற காமாக்யா தேவி கோவில் உள்ளது. புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமான இக்கோவிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும்.
இந்த கோவிலுக்கு நடிகை அமலா பால் சென்று தரிசனம் செய்துள்ளார் அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
நெற்றி நிறைய குங்குமத்துடன் பக்திப்பழமாக அமலா பால் இங்கு காட்சியளித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.