Entertainment
அரவிந்த்சாமியை 90ஸ் கிட்ஸ் எதிரி என கலாய்த்த ரசிகர்
அரவிந்த் சாமி தற்போது தேர்ட் இன்னிங்ஸில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் நீண்ட நாட்கள் நடிக்காமல் பிஸினஸில் கவனம் செலுத்தினார். இதனால் நிறைய படங்களை அவர் இழந்தார்.
தற்போது தலைவி படம் வெளிவந்திருக்கிறது. தற்போது ஏராளமான படங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி ராஜபாண்டியன் என்பவர் இயக்கத்தில் வந்திருக்கும் கள்ளபார்ட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் லுக்கை பார்த்த ரசிகர் ஒருவர் 90ஸ் கிட்ஸோட முதல் எதிரி நீதான்யா “மாப்பிளை எப்படி இருக்கனுமுனா அரவிந் சாமி மாறி இருக்கனும்பாங்க என்று 90ஸ் கிட்ஸ் பெண்களையும் அரவிந்த்சாமியையும் கலாய்த்துள்ளார்
இன்னிக்கு கல்யாணம் ஆவாம இருக்குற 90 kids ஓட எதிரி நீ தான்யா "மாப்பிளை எப்படி இருக்கனுமுனா அரவிந் சாமி மாறி இருக்கனுபாளுக பாரு 😡😡😡 pic.twitter.com/LIUzIM2Fel
— முகமது பின் துக்ளக் 2.0 #ஜெய்ஹிந்த் (@RajaaRa85927691) September 17, 2021
