அவதூறு செய்தி – பத்திரிக்கை மீது காளி வெங்கட் கோபம்

27

பிரபல தமிழ் சினிமா நடிகர் காளி வெங்கட். முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் இவர். இவர் ஒரு இணையதள பத்திரிக்கை மீது கோபமடைந்து ஒரு டுவிட் இட்டுள்ளார்.

கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்த நடிகர் என்ற அந்த செய்திதான் அது. இதற்கு காளி வெங்கட் அளித்த பதில்.

1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான். இவ்வாறு காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  விரைவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை!
Previous articleகொரோனா காரணமாக ஹஜ் பயணம் குறைவான நபர்களுக்கே
Next articleஷூட்டிங்கை மிஸ் செய்கிறேன் – சிம்ரன்