சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்ரி நீண்ட இடைவேளைக்கு பிறகு களத்தில் சந்திப்போம் என்ற படத்தை தயாரித்துள்ளார். ராஜசேகர் என்பவர் இயக்கி உள்ள இப்படம் சண்டைக்காட்சிகளுக்கும் அதிரடி காட்சிகளுக்கும் குறைவில்லை என்ற வகையில் அதிரடியாக உள்ளது.
நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஜீவாவும், அருள்நிதியும் என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சண்டைக்காட்சிகளில் வெளுத்தெடுக்கின்றனர்.
மசாலா பட பிரியர்களுக்கு இப்படம் நல்ல ஒரு எண்டர்டெய்னர் ஆக இருக்கும் என நம்பப்படுகிறது.
களத்தில் சந்திப்போம் படத்தின் டீசர் இதோ.