களத்தில் சந்திப்போம் ரிலீஸ் தேதி

28

தமிழ் சினிமா புது வசந்தம் காலம் தொட்டு பல பரபரப்பான இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். புது வசந்தம் படத்தை இயக்கிய விக்ரமன் முதற்கொண்டு இவர்கள் அறிமுகப்படுத்திய இயக்குனர்கள்தான்.

இதன் உரிமையாளர் ஆர்.பி செளத்ரி என்பது அனைவருக்கும் தெரியும். இவரது மகண் ஜீவாவை வைத்து தனது 90வது படைப்பாக தயாரித்து வரும் படம் களத்தில் சந்திப்போம்.

இதில் ஜீவா- அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கின்றார். அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார் ராஜசேகர் இயக்குகிறார்.

இப்படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பாருங்க:  ஈஷா சிவராத்திரியில் கலந்துகொண்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுமா? முதல்வர் விளக்கம் !