கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு

37

நடிகை குஷ்பு சினிமா நடிகையாக முதன் முதலில் அரசியல் கட்சியில் இணைந்தார் என்றால் அது திராவிட முன்னேற்ற கழகத்தில்தான். முதன் முதலில் அந்த கட்சியில் சேர்ந்த குஷ்பு அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார் இவர். பிறகு சில அரசியல் குழப்பங்களால் அதிலிருந்து விலகிய குஷ்பு காங்கிரஸில் இணைந்து பின்பு அதுவும் பிடிக்காமல் பாஜகவில் இணைந்து பணியாற்றினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் நின்று போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் குஷ்பு.

பாருங்க:  மலையை தோண்ட தோண்ட தங்கம்- அள்ளிய மக்கள்
Previous articleபுகை பிடிக்கும் ரசிகரை திருத்திய யுவன்
Next articleஎன் தாய் தந்தை செய்த புண்ணியம்- சூரி பெருமிதம்