Connect with us

கைதி 2 வருகிறதா

Entertainment

கைதி 2 வருகிறதா

கார்த்தி நடிக்க கடந்த 2019ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி, தீனா போன்றோர் நடித்திருந்தனர். கார்த்திக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது.

இந்த படத்தின் க்ளைமாக்ஸில்  கைதி 2 வருவதாக டைட்டில் கார்டு போடப்படும். ஆனால் படம் வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும்  கைதி திரைப்படம் வரவில்லை காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த பிஸியான படங்களில் பணிபுரிந்து வருவதும் காரணம்.

இந்நிலையில் கைதி 2 வருகிறதா என பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆம் என்பது போல வார்த்தையை குறிக்கும் குறியீட்டை டுவிட்டரில் கொடுத்துள்ளார்.

பாருங்க:  கொரோனாவால் சினிமா நடிகர் பரிதவிப்பு! உதவிக் கரம் நீட்டிய பிரபலங்கள்!

More in Entertainment

To Top