cinema news
கைதி 2 பிரச்சினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன் கைதி 2 படம் தொடர்பாக கேரள நீதிமன்றம் அப்படம் இயக்க தடை விதித்திருந்தது. முதலில் கைதி 2 படப்பிடிப்பே தொடங்கவில்லை. கைதி படத்தில் இறுதியில் கைதி 2 வரும் என்று அறிவிக்கப்பட்டது.
கைதி படத்தின் கதையை தான் தயாரிப்பாளர் தரப்பில் சொன்னதாகவும் தன் அனுமதி இல்லாமல் படம் இயக்கப்பட்டதாகவும் கேரளாவை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் கைதி 2 தயாரிக்க தடைவிதித்தது.
இந்நிலையில் கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இது குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் லிங்க்.
#Kaithi pic.twitter.com/PvndRtmGMI
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 4, 2021