நடிகை ரம்யா நம்பீசன் இவர் படங்களில் கதாநாயகியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில ஆல்பங்களையும் தனது யூ டியூப் சேனலில் புது புது பாடல்களை பாடி வெளியிட்டு வருகிறார்.
அப்படியாக இவர் பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஸ் வைத்யாவுடன் இணைந்து காதலன் படத்தில் வரும் காதலிக்கும் பெண்ணின் பாடலை வித்தியாசமான வடிவில் பாடி வெளியிட்டுள்ளார்.