இளையராஜாவின் காதல் கசக்குதைய்யா இப்போ காதல் இனிக்குதையா கார்த்திக்ராஜா இசையில்

19

இசைஞானி இளையராஜா இசையமைத்து ஆண்பாவம் படத்தில் பாடிய பாடல் காதல் கசக்குதைய்யா என்ற பாடல். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் பாடல் ஆகும். இந்த பாடல் சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்தில் காதல் இனிக்குதையா என்ற பெயரில் கார்த்திக்ராஜா இசையில் மீண்டும் இசைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை வெங்கட் பிரபுவும், பிரேம்ஜி அமரனும் இணைந்து பாடி இருக்கின்றனர். இந்த பாடல் இப்போது ஹிட் அடித்து வருகிறது.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1357184694106738689?s=20

பாருங்க:  கொடைக்கானலுக்கு செல்ல புது பாதை உருவானது- விரைவில் திறப்பு