விஷ்ணு விஷால் , ராணா டகுபதி நடிப்பில் காடன் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கி உள்ளார். இப்படம் காட்டு யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று மூன்று மொழிகளில் வெளியானது.
இதில் தமிழ்ப்படமான காடன் படத்தின் டிரெய்லர் இதோ.

