எஸ்.ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய்

18

அஜீத் நடித்த வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜய் நடித்த குஷி படத்தை மிகப்பெரிய ஹிட் ஆக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் எஸ்.ஜே சூர்யா.

நடுவில் நியூ, அஆ உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்து கவனம் ஈர்த்தார் இப்படங்களில் ஆபாச வசனம், அருவறுக்கத்தக்க காட்சிகள் இடம்பெற்றதாக பலத்த சர்ச்சை எழுந்தது. பிறகு கள்வனின் காதலி, வியாபாரி, மான்ஸ்டர் என தற்போது மிக டீசண்டான படங்களாக நடித்து வருகிறார்.

தற்போது முத்தின கத்திரிக்காய் பட இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமையை செய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது இதில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொள்கிறார்.

https://twitter.com/iam_SJSuryah/status/1355902461765058560?s=20

பாருங்க:  பவானி கதாபாத்திரம்- பாராட்டிய விஜய் சேதுபதி