கடமையை செய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

18

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா கடமையை செய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் செல்வராகவன் , தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பாருங்க:  மிஸ் பண்ணாதீங்க அப்பறம் பீல் பண்ணுவீங்க - மாஸ்டர்யின் அப்டேட்