cinema news
கபிலன் வைரமுத்துவின் பாராட்டு
ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளத்தில் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் பாடலாசிரியரும் , கவிஞர் வைரமுத்துவின் மகனும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.
ரோசமான குத்துச்சண்டை என்று விளம்பரப்படுத்தியிருந்தாலும் அந்த ரோசத்தையும் ஆக்ரோசத்தையும் மீறிய அன்பும், தாய்மையும், காதலும் நெகிழச்செய்கின்றன. உன்னதமான படைப்பு. வாழ்த்துகள் என கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.