கபில் தேவுடன் சிரஞ்சீவி

கபில் தேவுடன் சிரஞ்சீவி

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவும், சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் சந்தித்து மகிழ்ந்துள்ளனர்.

கடந்த 1983ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா கோப்பை வெல்ல காரணமானவர் கபில்தேவ்.

சமீபத்தில் ஆந்திராவில் கபில் தேவும் சிரஞ்சீவி குடும்பமும் சந்தித்துக்கொண்டனர் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.