காத்து வாக்குல ரெண்டு காதல்- டிரெய்லர்

காத்து வாக்குல ரெண்டு காதல்- டிரெய்லர்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்திருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி நயன் தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.