Connect with us

காஞ்சி மடத்தில் அண்ணாமலை

Latest News

காஞ்சி மடத்தில் அண்ணாமலை

காஞ்சி சங்கர மடம் உலக புகழ்பெற்றது. இந்திய அளவில் பல அரசியல்வாதிகள் இங்கு வந்தால் காமாட்சி அம்மன் கோவிலுக்கும் காஞ்சி சங்கர மடத்துக்கும் வருகை புரிவார்கள்.

இங்கு பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார் அங்கு தற்போது பீடாதிபதியாக இருக்கும் விஜயேந்திர ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இன்று காஞ்சிபுரத்தில் காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் கிடைத்தது.

தெப்ப உற்சவ விழாவின் இந்த மிக முக்கியமான நாளில், காஞ்சி பெரியவருடன் நேரத்தை செலவழித்து, அவருடைய போதனைகளில் திளைத்திருந்தது மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  அண்ணாமலை மீது நஷ்ட ஈடு கேட்டு திமுக வழக்கு- அண்ணாமலை விளக்கம்

More in Latest News

To Top