Entertainment
ஆர்.கே சுரேஷ் நடிக்கும் காடுவெட்டி திரைப்படத்தின் டிரெய்லர்
ஆர்.கே சுரேஷ் நடித்து வரும் படம் காடுவெட்டி. வடமாவட்டங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சோலை ஆறுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
