திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் அடிக்கடி கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களை கடுமையாக விமர்சிப்பவர்.
இவரது கடுமையான விமர்சனம் கொண்ட பேச்சுக்கள் இணையத்தில் மிக பிரபலம் ஆகும்.
இந்த நிலையில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடந்த புதிய படத்தின் விழா ஒன்றில் நிகழ்ச்சியில் பங்கேற்காத படத்தின் கதாநாயகியை அவர் இப்பவே நயன் தாரா ஆயிட்டார் போல என ரொம்பவும் நக்கலாக பேசியுள்ளார்.
நயன் தாரா தான் தான் நடித்துள்ள எந்த படத்தின் ப்ரமோஷனிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி விடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.