cinema news
பிரபல பாப் பாடகருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். பல திரைப்பட கலைஞர்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டனர்.
மக்கள் அனைவராலும் சிறந்த பாடகர் என நேசிக்கப்படுபவர் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். இவர் ரொம்பவும் பிஸி.
2000ம் கோடிக்கு மேல் இவருக்கு சொத்து மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இவரையும் விட்டு வைக்கவில்லை இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது உலக அளவிலான அவரது இசை சுற்றுப் பயணம் தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.