அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்

அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அன்று அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டார்கள்.

இரண்டு நாட்கள் முன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் டிரம்ப் வெற்றி பெறுவார் என பெரும்பாலோனோர் கணித்தனர் இருப்பினும் வாக்கு எண்ணிக்கை இழுத்துக்கொண்டே இருந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.