விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது – ஜெயக்குமார் பேட்டி

202

Jayakumar comment on vijay polytics – ரஜினி அரசியலில் இருந்து விலகினால் அவர் இடத்திற்கு விஜய் வருவார் என சீமான் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் தொடர்பாக எப்போதும் பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருபவர் சீமான். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஜினிக்கு பின் விஜய்தான் சூப்பர்ஸ்டார் எனவும், விஜய் கட்சி தொடங்கினால் தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ‘விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது’ என தெரிவித்தார்.

பாருங்க:  திருமணமாகி ஒரு வாரத்தில் பெண் கொலை - கள்ளக்காதல் காரணமா?