Latest News
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை-தமிழக அமைச்சர்
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அவர் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் நேற்று முன் தினம் சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதே போல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
அவர்கள் மீது தவறு இல்லையென்றால் நிரூபித்து வெளியே வரட்டும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.