cinema news
ஜெய்பீம் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா
சூர்யா தற்போது பல்வேறுவிதமான படங்களில் நடித்து வருகிறார். பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் 40வது படத்துக்கு முந்தையதாகவே ஒப்பந்தமான ஜெய்பீம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சூர்யா வக்கீலாக நடித்துள்ளார். சட்டமேதை அம்பேத்காரை நியாபகப்படுத்தும் வகையில் ஜெய்பீம் என இப்படத்துக்கு பெயரிட்டுள்ளனர்.
ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் பங்கேற்றுள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
#CELEBRITYCLICKS | படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருடன் நடிகர் சூர்யா!#SunNews | #JaiBhim | @Suriya_offl pic.twitter.com/NWYph61ZsD
— Sun News (@sunnewstamil) July 29, 2021