மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்து வெளிவர இருக்கும் படம் ஜாங்கோ. இப்படத்தின் கதாநாயகனுக்கு நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி இருப்பதாக கதை செல்கிறது.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் டிரெய்லரை நடிகர் ஆர்யா பாராட்டியுள்ளார்.
இது போன்ற படம் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை எனவும் ஆர்யா கூறியுள்ளார்.
ஜாங்கோ படத்தின் டிரெய்லர் இதோ.

