ஜல்லிக்கட்டில் ஜெயித்த காளை

53

காமெடி நடிகர் சூரி மதுரை அருகே ராஜாக்கூர் என்ற ஊரை சேர்ந்தவர். இவர் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக தனது சொந்த ஊரில் முகாம் இட்டுள்ளார். அப்பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பொங்கல் என்றாலே மதுரை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள்தான் குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக இடங்களில் நடைபெறும்.

இப்படி ஜல்லிக்கட்டு போட்டியில் ஜெயித்து வந்த காளையை வாழ்த்தி சூரி டுவிட் இட்டுள்ளார்.

பாருங்க:  சூரி பாராட்டிய சிங்கிள் டீ ஷாட்
Previous articleசூர்யாவை பார்க்கணும்- என் உயிர் தோழன் பாபு கண்ணீர் பேட்டி
Next articleஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர்