Latest News
ஜெய்ப்பூரில் எடுக்கப்படும் காஸ்ட்லி போட்டோ ஷூட்
தற்போது திருமண வீடியோக்கள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும் மணமக்களை தனியாக அழைத்து சென்று இயற்கை எழில் சூழ் இடத்தில் இண்டியூஜுவல் என்ற போட்டோ ஷூட் நடத்தப்படுகிறது.
சினிமாக்களுக்கு நிகராக எடுக்கப்படும் இந்த ஃபோட்டோ ஷூட்கள் இந்தியாவின் அழகான பல இடங்களில் எடுக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பலவிதமான அரண்மனைகள் உள்ளன. இவைகளில் புகைப்படம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 2000 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அலுவலக நேரத்தில் மட்டும்தான்.
அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் புகைப்படம் எடுக்க ஒரு மணி நேரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.