Entertainment
ஜெய்பீம்- லட்சுமி பட காலண்டர் மாட்டப்பட்டதற்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சம்பந்தப்பட்ட காலண்டர் இடம்பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்ததால் அந்த காலண்டர் அகற்றப்பட்டு லட்சுமி காலண்டர் இருப்பது போல காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த காலண்டரை மாற்றி அமைத்ததற்கு பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து. ஹிந்து மதம் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா அங்கு இயேசுநாதர் காலண்டரை மாட்டி இருக்கலாமே என கேள்வி கேட்டுள்ளார்.
காலண்டர் வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும் – எச்.ராஜா காட்டம் #JaiBhim #HRaja pic.twitter.com/dFZH6AV1OK
— Thanthi TV (@ThanthiTV) November 15, 2021