Published
3 years agoon
தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் வரும் 18ம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் புதிய பாடல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.