ஜிகர்தண்டா, பீட்ஸா, ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கார்த்திக் சுப்புராஜ் இவர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் படம் ஜகமே தந்திரம்.
இந்த படத்தில் தனுஷ்,ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் முக்கிய ஹீரோக்களின் படங்களில் சில ஓடிடியில் வெளிவருகின்றன.
அந்த வகையில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படமும் ஓடிடியில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தனுஷ் ரசிகர்கள் எதிர்த்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். திரையரங்குகளில்தான் படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#NewsUpdate | ஜகமே தந்திரம் தயாரிப்பாளருக்கு ரசிகர்கள் கோரிக்கை!#SunNews | @dhanushkraja | #JagameThandhiram | pic.twitter.com/5VnJ94JvIn
— Sun News (@sunnewstamil) February 6, 2021
https://twitter.com/sunnewstamil/status/1357952821379821570?s=20