cinema news
ஜகமே தந்திரம் பட டிரெய்லர் தேதி
தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜகமே தந்திரம் படம் தயாராகியுள்ளது. படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியிட பட தயாரிப்பாளர் தயாரானபோது நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படம் ஓடிடியில் வருவதை விரும்பவில்லை. இந்த நிலையில் கொரோனா வேறு வந்துவிட்டதால் இந்த படம் எதில் ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் ஜூன் 1ம் தேதி வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.