ஜூன் 18 முதல் ஜகமே தந்திரம்

13

பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படத்தின் தரமான வெற்றியால் அடுத்தடுத்து பெரிய படங்கள் அவரை தேடி வந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கையோடு அவரது மருமகன் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தையும் இயக்கினார்.

ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் , அது ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெளியாவதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18 நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  தள்ளிப்போகுமா தனுஷ் படம் ? படக்குழு அறிவிப்பு !
Previous articleஅந்தகானில் சிம்ரன் நடிக்கும் துணிச்சலான வேடம்
Next articleஇயக்குனர் கே.வி ஆனந்த் மரணம்