Connect with us

அதிர வைக்கும் திகில் காட்சிகள் நிறைந்த ‘இருட்டு’ – டிரெய்லர் வீடியோ

iruttu

Tamil Cinema News

அதிர வைக்கும் திகில் காட்சிகள் நிறைந்த ‘இருட்டு’ – டிரெய்லர் வீடியோ

சுந்தர் சி, சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இருட்டு திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

முகவரி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள், நேபாளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.இசட். துரை. தற்போது ‘இருட்டு’என்கிற திகில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  கிட்ட வந்து காட்டுமா அப்போ தான் கிக்கு ஏறும் - சம்யுக்தா ஹெக்டேவின் பிகினியில் வீடியோ!

More in Tamil Cinema News

To Top