இரவின் நிழல் டிரெய்லரை டிஜிட்டல் டிராயிங் டெய்லராக வெளியிட்ட ரசிகர்கள்

இரவின் நிழல் டிரெய்லரை டிஜிட்டல் டிராயிங் டெய்லராக வெளியிட்ட ரசிகர்கள்

பார்த்திபன் இயக்கத்தில் வர இருக்கும் திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லரின் வடிவத்தை டிஜிட்டல் டிராயிங் என்று மாற்றியமைத்து சில ரசிகர்கள் ஓவிய வடிவில் வெளியிட்டுள்ளனர்.

https://twitter.com/iamsaranparker3/status/1529425349938798593?s=20&t=zR7dAkCsETUN0q-10WeG7g