Connect with us

இராவணக்கோட்டம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

Entertainment

இராவணக்கோட்டம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். தன் தந்தை பாக்யராஜுடன் இணைந்து வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் குழந்தையாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகராக இவர் வருவதற்கு போராட வேண்டியுள்ளது.

தற்போது இவர் நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய சுகுமாறன் இயக்கத்தில் ராவணக்கோட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இராமநாதபுரம் பகுதிகளில் இப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாருங்க:  நீங்க மட்டும் திருச்சியில் பிறக்கலேன்னா-சிவாவை கிண்டலடித்த ஆர்.ஜே
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top