நேற்று முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போற்றும் விதமாய் அவர்களை ஊக்குவிக்கும் விதமாய் கொரோனா குமாரு என்று ஆரம்பிக்கும் பாடலை சிம்பு மற்றும் பூவையர் இணைந்து பாடியுள்ளனர்.
‘சிஎஸ்கே சிங்கங்களா’ என்ற இந்த பாடலை சிம்பு மற்றும் பூவையார் பாடியுள்ளனர். ஜாவித் ரியாஸ் இசையில், லலித் ஆனந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார். நேற்று முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்களை இந்த பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது.