இன்ஸ்டா மூலம் கோடிகளை குவிக்கும் பிரியங்கா சோப்ரா

32

இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்பான்ஸர் பதிவை இடுவதின் மூலம் பல பிரபலங்கள் லட்சங்களையும் கோடிகளையும் குவித்து வருகிறார்கள். அந்த வகையில் 63 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா ஒரு ஸ்பான்ஸர் பதிவுக்கு 3 கோடி பெறுகிறாராம்

அதே போல் இந்திய கிரிக்கெட்டர் விராத் கோலி 132 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் உள்ளதால் 5 கோடி பெறுகிறாராம்.

இந்த செய்தியை பார்த்த ஒரு டுவிட்டர்வாசி காசையும் நாம் அவர்களுக்கு கொடுத்து நம் நேரத்தையும் கெடுத்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார் அதுவும் ஒரு வகையில் உண்மைதான்.

பாருங்க:  அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் முட்டாள் தனமானக் கேள்வி! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
Previous articleவலிமை அப்டேட்டை குடுகுடுப்பைகாரனிடம் கேட்கும் அஜீத் ரசிகர்கள்
Next articleஹிப் ஹாப் தமிழா ஆதியின் சிவக்குமாரின் சபதம் பாடல் வெளியீடு