Entertainment
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அஜீத்
நடிகர் அஜீத் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் படம் வரும் பொங்கல் அன்றுதான் ரிலீஸ் என்று முடிவு செய்து விட்டார்கள்.
இந்த நிலையில் நடிகர் அஜீத் இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தேசியக்கொடியை கையில் ஏந்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
