Published
12 months agoon
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்து வந்தார். பொருளாதார ரீதியாக அந்த நாடு கடுமையாக வலு இழந்த உடன் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதையடுத்து அவர் பெரும்பான்மை இழந்தார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் புதிய பிரதமராக எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையை போல் ஆன பாகிஸ்தான் நிலைமை
ஷெபாஸ் செரீபின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை- இம்ரான்கான்
குருத்வாரா முன் புகைப்படம்- எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட மாடல் அழகி
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அஜீத்
பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்- 20 பேர் பலி
பாகிஸ்தானில் முகமது நபி பற்றி அவதூறு- மகளிர் பள்ளி முதல்வருக்கு தூக்கு உறுதி