நடிகர் சூரி காமெடி வேடத்திலிருந்து ஒரு படி முன்னேறி கதாநாயகனாக நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் பூஜை இளையராஜாவின் புதிய ரிக்கார்டிங் தியேட்டரில் தொடங்கியது.
இதில் இளையராஜாவுடன், விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.
