Published
1 month agoon
இணையத்தில் பிரபலமானவர் சவுக்கு சங்கர். இவரின் பாணியே புள்ளி விவரங்களோடு தகவல்களை தருவார் என்பதுதான். பலரின் ஊழல்களை தோண்டி எடுத்து இவர் வெளிக்கொண்டு வந்தார் என இவரை பற்றி சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இளையராஜா மோடி பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் இளையராஜாவை பிடிக்காத பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இளையராஜாவின் பேச்சு பிடிக்காத சவுக்கு சங்கர் அவரை விமர்சிக்கிறேன் என மிகவும் மட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார். அவரை கோபுரம் இல்லை குப்பை எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும் இளையராஜா அவர்கள் இசையமைத்த படங்கள் எல்லாம் காதலுக்கு மரியாதையோடு நின்று விட்டது என கூறியுள்ளார்.
ஆனால் காதலுக்கு மரியாதைக்கு பிறகு, ப்ரண்ட்ஸ், அழகி, காசி, சேது, விருமாண்டி, என எண்ணற்ற படங்கள் இளையராஜா ஹிட் கொடுத்துள்ளதை அறியாமல் சவுக்கு சங்கர் அப்படி தவறுதலான தகவலை ஒரு யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் இசைஞானியின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
35 வருடத்தை நிறைவு செய்த மோகனின் பாடு நிலாவே
இளையராஜா பின்னாடி சங் பரிவார் கும்பல் உள்ளது -திருமாவளவன்
கமலுடன் சேர்ந்து கேஜிஎஃப் படம் பார்த்த இளையராஜா
இளையராஜாவை விமர்சித்த ஈவிகேஸ்க்கு பதில் கொடுத்த பா ரஞ்சித்
தபேலா எடுத்து அடிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா- ஈவிகேஎஸ் இளங்கோவனின் சர்ச்சை பேச்சு